பணிக்கூற்று & தொலைநோக்கு
பணிக்கூற்றுகடமையே முதல் எனக்கொண்டு கல்வியையும் ஒழுக்கத்தையும் காத்து சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் மதித்து இன மத சாதி வேறுபாடுகளை மறந்து ஆத்மீக மானிட வாதத்தை பாதுகாத்து சிறந்த கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் கொண்ட ஒன்று பட்ட சமுதாயத்தை கட்டியெழுப்ப சமநிலை ஆளுமை கொண்ட நற்பிரஜைகளாக மாணவரை உருவாக்குவோம்
தொலைநோக்கு
மாணவர்களின் சிந்தனைகளில் சமூகமயமாக்கத்திற்கான மனித விழுமியங்களை வளர்த்து நவீன உலகிற்கு பொருத்தமான அறிவு திறன் மனப்பாங்குகளை விருத்தி செய்தல்
பாடசாலை கீதம்
இறைவன் அருள் பெற்று என்றும் வாழ்கவேஇந்தமிழ் கலாசாலை இனிது வாழ்கவே
குறைவின்றிக் கலை கல்வி நிறைந்து வாழ்கவே
கோபுரம் போல் புகழ் உயர்ந்து ஓங்கவே
(இறைவன் அருள் பெற்று)
மாநகர் முருங்கன் வித்தியாலயம்
மாண்புடன் என்றும் மாணிக்கமாகி
மாநிலத்தினில் அருள் ஒளி வீசி
மகத்துவம் கொண்டு விளங்கவே பாரில்
(இறைவன் அருள் பெற்று)
பாரதி வள்ளுவர் இளங்கோ இல்லங்கள்
வெற்றி கொண்டருள் இன்பமும் கூடவே
தீரமுடன் கல்வி உலகினில் சேரவே
தினமும் அறியாமை யாவும் நீங்கவே
(இறைவன் அருள் பெற்று)
Web Team
ALAN ROSE SOFI JACKULINE
KIYATTIYAN SAHIBU SADHAM HUSAIN
JEYAKUMAR JEYAPRIYAN
MARIYATHAS MERIN MAHALAN
ANTRANYS MARY NEWSIKA CULAS
CHANDRABOSE ANNE LUXCIKA
Principal Message
Education is from womb to tomb. It helps to build up the personality in the society to live as a good citizen of the country. The formal education begins at the schools and ends at the universities. As a formal institution, the school plays a major role in making good citizen in developing their knowledge, skills and attitude to prepare themselves leadership and good moral characters. It is the great duty of the Principal, Administration and the staff to achieve the goal of the Ministry of Education By working together building up a good rapport among the school community especially the parents & Staff to the long-lasting process of education to be successful for the future generation
Contact Us
murunkan
Mannar
Northern Province
00094
Sri Lanka
Telephone: 0232050345
றேடியோ கதிர்களிலிருந்து மின்சக்தியைப் பெறும் கைப்பேசிகள்
ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து வெளியேறும் றேடியோ கதிர்களிலிருந்து (Radio Waves) அவை குறிப்பிட்ட அளவு மின்சக்தியை தாமாகவே பெற்றுக்கொள்வற்கான புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தினை சேர்ந்தவர்களால் இந்த முறையை உருவாக்கப்பட்டுள்ளது.
வழமைக்கு மாறாக இவ்வாறு பெறப்படும் மின்சக்தி மூலம் கைப்பேசியின் மின்கலங்களில் 30 சதவீத மின்சக்தி அதிகரிப்பை ஏற்படுத்த முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் வயர்லெஸ் தொழில்நுட்பமாகிய WiFi இணைப்பின்போதோ அல்லது செல்பேசி கோபுரங்களுடன் தொடர்பை ஏற்படுத்தும்போதோ பல திசைகளிலும் சமிக்ஞைகள் பரவுவதனால் சக்தி வீண் விரயமாக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர்கள் இப்புதிய முறையமையானது அனைத்து கதிர்களையும் ஒருங்கிணைத்து ஆடலோட்ட மின்னோட்டத்தை (AC) நேரோட்ட மின்னோட்டமாக (DC) மாற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)