பணிக்கூற்று & தொலைநோக்கு

12:47 AM MMV 0 Comments

பணிக்கூற்று

கட‌மையே முதல் எனக்கொண்டு கல்வியையும் ஒழுக்கத்தையும் காத்து சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் மதித்து இன மத சாதி வேறுபாடுகளை மறந்து ஆத்மீக மானிட வாதத்தை பாதுகாத்து சிறந்த கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் கொண்ட ஒன்று பட்ட சமுதாயத்தை கட்டியெழுப்ப சமநிலை ஆளுமை கொண்ட நற்பிரஜைகளாக மாணவரை உருவாக்குவோம்

தொலைநோக்கு

மாணவர்களின் சிந்தனைகளில் சமூகமயமாக்கத்திற்கான மனித விழுமியங்களை வளர்த்து நவீன உலகிற்கு பொருத்தமான அறிவு திறன் மனப்பாங்குகளை விருத்தி செய்தல்

0 comments: